ads header

Breaking News

செயற்கை கால்

என் மனைவியின் பெயர் சுமதி. இவர் இரண்டு கால்களையும் இழந்த 100 % மாற்றுத் திறனாளி ஆவார். இவருக்கு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இன்று 31.12.2018 திங்கட்கிழமை நாகை மாவட்ட ஆட்சியர் அவர்களின் பொற்கரங்களால் செயற்கை கால் வழங்கிய நிகழ்வு.

No comments

இந்த தளத்தை பயன்படுத்தியமைக்கு நன்றி.