ads header

Breaking News

முப்பெரும் விழா

இன்று (14.11.2018) வடகரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா, நான்காம் வகுப்பு மாணவர் பா.ரஞ்சித்குமார் பிறந்த நாள் விழா, தலைமையாசிரியர் அவர்களின் திருமண நாள் விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு மாணவர்களுக்கு   பேரிச்சம் பழம் வழங்கப்பட்டது.
     விழாவில் பள்ளியின் ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள்,பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.


No comments

இந்த தளத்தை பயன்படுத்தியமைக்கு நன்றி.