பிரபலங்களின் இயற்பெயர்:
பிரபலங்கள் அவர்களின் இயற்பெயர் :-
📚 பாரதியார் - சுப்பிரமணியன்
📚 பாரதிதாசன் - கனக சுப்புரத்தினம்
📚 கண்ணதாசன் - முத்தையா
📚 நா. பிச்சமூர்த்தி - வேங்கட மகாலிங்கம்
📚 சுரதா - இராசகோபாலன்
📚 வாணிதாசன் - எத்திராசுலு (எ) அரங்கசாமி
📚 முடியரசன் - துரைராசு
📚 வீரமாமுனிவர் - ஜோசப் பெஸ்கி
📚 சாலை இளந்திரையன் - மகாலிங்கம்
📚 சுந்தரர் - நம்பியாரூரர்
📚 திருநாவுக்கரசர் - மருள்நீக்கியார்
📚 குணங்குடி மஸ்தான் - சுல்தான் அப்துல் காதர்
📚 பரிதிமாற் கலைஞர் - சூரிய நாராயண சாஸ்திரி
📚 பெருஞ்சித்திரனார் - துரை மாணிக்கம்
📚 ஆண்டாள் - கோதை நாட்சியார்
📚 மு. வரதராசனார் - வளவன்
📚 காளமேகப் புலவர் - வரதன்
📚 சேக்கிழார் - தொண்டர் சீர் பரவுவார்
📚 சாலை இளந்திரையன் - கனகசவுந்தரி
📚 அம்பேத்கர் - பீமாராவ் ராம்ஜி
📚 ஈரோடு தமிழன்பன் - ஜெகதீசன்
📚 விவேகானந்தர் - நரேந்திர நாத் தத்
📚 திருமங்கையாழ்வார் - களியன்
No comments
இந்த தளத்தை பயன்படுத்தியமைக்கு நன்றி.