ads header

Breaking News

நூல்களும் ஆசிரியர்களும்

    *🍃நூல்களும்  ஆசிரியர்களும்🍃*

            ------------🌺பூக்கள்🌺---------------

1.உதிரி பூக்கள்.      - உலகநாதன்
2.புரட்சி பூக்கள்       - புலமைப்பித்தன்
3.சுடு பூக்கள்            - இரா.மீனாட்சி
4.புன்னகை பூக்கள் - பொன்னடியான்
5.கண்ணீர் பூக்கள்  - மு.மேத்தா
6.சிரிக்கும் பூக்கள்   - அழ.வள்ளியப்பா
7.காகித பூக்கள்       - மு.கருணாநிதி

            -----------🌷விளக்கு🌷-------------

1.அகல் விளக்கு     - மு.வரதராசனார்
2.பாவை விளக்கு   - அகிலன்
3.குடும்ப விளக்கு   - பாரதிதாசன்
4.இரட்டை விளக்கு - ந.பிச்சைமூர்த்தி
5.கொடிவிளக்கு      - இரா.மீனாட்சி
6.கோபுர விளக்கு   - தி.ஜானகிராமன்
7.கை விளக்கு         - ராஜாஜி
8.மா விளக்கு - பெரியசாமி [பெ.தூரன்]

          ------------🌹இரவு🌹----------------

1.ஓர் இரவு               - அண்ணா
2.எச்சில் இரவு         - சுரதா
3.அன்று இரவு         - புதுமைப்பித்தன்
4.முதலில் இரவு      - ஆதவன்
5.இரவில்                  - ஜெயகாந்தன்
6.இரவு வரவில்லை - வாணிதாசன்
7.கயிற்றிரவு             - விருத்தாசலம்
8.இன்றிரவு பகலில் - கவிக்கோ

         ------------🌻வாசல்🌻------------------

1.மலை வாசல்       - சாண்டில்யன்
2.வார்த்தை வாசல் - சுரதா
3.வாடி வாசல்          - சி.சு.செல்லப்பா
4.சொர்க்க வாசல்  - அண்ணா.

        ------------🌼விஜயம்🌼-----------------

1.மான விஜயம்  - பரிதிமாற்கலைஞர்
2.மதுரா விஜயம் - கங்கா தேவி
3.கமலா விஜயம் - வ.வே.சு.ஐயர்

          --------------🌾காரி🌾----------------

1.வேலைக்காரி - அண்ணா
2.பூக்காரி           - நா.பிச்சைமூர்த்தி
3.நாட்டியக்காரி - வல்லி கண்ணு
4.நாடகக்காரி    - கல்கி

           ------------🌿முத்தம்🌿--------------

1.சாவின் முத்தம்        - சுரதா
2.எதிர்பாராத முத்தம் - பாரதிதாசன்
3.ஒரே முத்தம்             - மு.கருணாநிதி

        ்--------------🍃பரிசு🍃------------------

1.நன்றி பரிசு           - நீலவன்
2.பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
3.பொங்கல் பரிசு    - வாணிதாசன்

           --------------🌹மலர்🌹---------------

1.கறுப்பு மலர்.  - நா.காமராசன்
2.வாடா மலர்     - மு.வ
3.பொன் மலர்   - அகிலன்
4.குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி

              -------------🌺பூ🌺-----------------

1.சூரியகாந்தி -   நா.காமராசன்
2.செண்பகப்பூ -  சுஜாதா
3.செம்பருத்தி -   தி.ஜானகிராமன்
4.கனகாம்பரம் - கு.பா.ரா
5.செந்தாமரை - மு.வ

            ----------🌺-கோல்🌺--------------

1.ஊன்றுகோல் - முடியரசன்
2.செங்கோல்     - மா.பொ.சிவஞானம்

          -----------🍁கோட்டம்🍁-------------

1.காவல் கோட்டம்        - சு.வெங்கடேசன்
2.பத்தினி கோட்டம்        - ஜெகசிற்பியன்
3.குணவாயிற் கோட்டம் - மணிசேகரன்

              -------------🍀கனி🍀--------------

1.மாங்கனி             - கண்ணதாசன்
2.கொய்யாக் கனி - பெருஞ்சித்திரனார்
3.செவ்வாழை.       - அண்ணா
4.நாவற்பழம்          - நா காமராசன்
5.நெருஞ்சிபழம்    - குழந்தை
6.ஆப்பிள் கனவு    - நா காமராசன்
7.பலாப்பழம்          - அசோகமித்ரன்
8. நெல்லிக்கனி     - வ சுப மாணிக்கம்

          ---------🍁இலக்கியம்🍁-------------

1.குழந்தை இலக்கியம்  - வாணிதாசன்
2.இளைஞர் இலக்கியம் - பாரதிதாசன்

               -----------🍂மகன்🍂------------

1.தேரோட்டியின் மகன் - தகலி சிவசங்கர்
2.தோட்டியின் மகன்     - அண்ணா
3.மண்னின் மகன் - நீலம் பத்மநாபன்
4.இளைய மகன்     - சிற்பி
5.போலீஸ்காரன் மகன் -பி.எஸ்.இராமையா
6.வண்டிக்காரன் மகன் - மு.கருணாநிதி
7.புலவர் மகன்               - பூவண்ணண்
8.மகன்                             -ஜெயபிரகாசம்

              -----------🌺வீடு🌺--------------

1.மணல் வீடு    - சி.சு செல்லப்பா
2.இருண்ட வீடு - பாரதிதாசன்
3.ஆகாயத்திற்கு அடுத்த வீடு - மு.மேத்தா
4.மாற்றப்படாத வீடு - தேவதேவன்.

            ----------🌺இதயம்-🌺-------------

1.தமிழன் இதயம் - நாமக்கல் கவி
2.உளுத்த இதயம் - வை.மு.கோதைநாயகி.

vairathamizhmani.blogspot. com

No comments

இந்த தளத்தை பயன்படுத்தியமைக்கு நன்றி.